new-delhi “பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ,1000 அபராதம்” நமது நிருபர் மார்ச் 15, 2022 பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.